காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கல்வித் துறை அமைச்சர் காமராஜரிடம் மெடிக்கல் சீட் நம்மிடம் இரண்டு தான் உள்ளது ஆனால் 10 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ன செய்யலாம் என்று காமராஜரிடம் கேட்டார். அப்போது காமராஜ் 10 விண்ணப்பத்தில் அப்பா கையெழுத்து போடும் இடத்தில் யார் கைநாட்டு வைத்துள்ளார்களோ அவர்களுக்கு கொடுத்துவிடு என்று கூறினார். அதற்கு கல்வித்துறை அமைச்சர் நம்மிடம் பணம் கொடுத்து மெடிக்கல் சீட் கேட்டு உள்ளனர் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் அதற்கு காமராஜ் பணம் கொடுப்பவர்களுக்கு எதுக்கு மெடிக்கல் சீட் கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்தால்தான் அவர்கள் குடும்பமும் வளரும் நாடும் வளரும் என்று கூறினார்.
3/related/default

