1.ஹாங்காங் நாட்டில் இருக்கிற மனிதர்கள் விலங்கு பறவை வளர்த்தாங்க அப்படின்னா அதுக்கும் ஆதார் கார்டு வாங்கணும்.
2. உலகத்திலேயே விலை உயர்ந்த மாடல் அது அனோக்கியா இவங்க ஒரு மணி நேர போட்டோ சூட்டுக்கு 11 லட்சம் வாங்குவாங்க.
3. போலீஸ் போட்ட டிரஸ்ல ஒரு கயிறு மாதிரி ஒன்னு இருக்கும் இது ஷோல்டர்ல இருக்கும் இது கயிறு கிடையாது இது ஒரு விசில் இந்த விசில வச்சு போலீஸ் டிராபிக் கிளியர் பண்ண யூஸ் பண்ணுவாங்க இன்னும் ஒரு யூஸ் என்ன அப்படின்னா போலீஸ்க்கு ஏதாவது ஒரு ஆபத்து அப்படின்னா இந்த விசில் வைத்து மற்றவர்களிடம் உதவி கேப்பாங்க.

