1.இந்தியாவில இருக்கிற காசுல சில சிம்பிள் இருக்கும் இந்த எல்லா சிம்பிலுக்குமே ஒவ்வொரு அர்த்தம் இருக்கு காயின்ல ஸ்டார் இருந்தா அது ஹைதராபாத்ல தயாரிக்கப்பட்டது. புள்ளி இருந்தா அது டெல்லியில் தயாரிக்கப்பட்டது. வட்டம் இருந்தா அது மும்பைல தயாரிக்கப்பட்டது இல்லனா கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது.
2. 1995ல ஒரு சிகரெட் பிடிக்கிற டூல் கண்டுபிடிச்சிருக்காங்க இந்த டூல் வச்சி ஒரு பாக்கெட் சிகரெட்டையும் ஒரே நேரத்துல குடிக்க முடியும். இது ரொம்ப ஆபத்து அப்படி என்றதால அதுக்கப்புறம் இந்த டூல் தடை பண்ணிட்டாங்க.
3. கிண்டர் ஜாய் சாக்லேட்டை யுஎஸ்ஏல பேன் பண்ணி வச்சிருக்காங்க.
4. இந்தியாவுடைய பணத்துல காந்தி போட்டோவை மட்டும் தான் நம்ப பார்த்திருப்போம் ஆனால் பழைய 5 ரூபாய் நோட்டுல சுபாஷ் சந்திர போஸ் உடைய போட்டோ இருந்தது ஆனா இத பேன் பண்ணிட்டாங்க.

