1.படத்துல காமிக்கிற ட்ரெயின் சீன்ஸ் எல்லாம் உண்மையாவே ரயில்வே ஸ்டேஷன்ல ஷூட் பண்ண மாட்டாங்க ஒரு செட்டில் தான் இந்த ட்ரெயின் சீன் சூட் பண்ணுவாங்க ஏன்னா உண்மையான ரயில்வே ஸ்டேஷன்ல ஷூட் பண்ணா மக்களுக்கு ரொம்ப பிரச்சனைகளா இருக்கும்.
2. கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் மூடிக்கு கீழ ஒரு ரவுண்ட் ரிங் இருக்கும் இதை எதுக்கு கொடுத்திருக்காங்க அப்படின்னா கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்குள்ள இருக்கிற கேஸ் வெளியே வரக்கூடாது என்பதற்காக தான் இதை கொடுத்து இருக்காங்க.
3. போர்ட் கம்பெனி ஒரு பர்ஃபியூம்ம உருவாக்கி இருக்காங்க இந்த பர்பியும் பெட்ரோல் ஸ்மெல் பிடிக்கிறவங்களுக்காக மட்டுமே கண்டுபிடித்து இருக்கிறார்கள் இந்த பர்பியும் பேரு மேட்ச் யு.

