தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வேண்டுமா

SGokul

 


தமிழ்நாட்டுல மதுக்கடைகள் 6900 இருக்கு. இந்த மது கடைகளால நிறைய விபத்துக்கள் ஏற்படுது. நிறைய மக்கள் இறந்தும் போறாங்க பொது மக்களுக்கு இதனால் பிரச்சனைகள் இருக்கு. இந்த தமிழ்நாட்டுல இருக்கிற 6900 மதுக்கடைகளையும் மூடுமா வேணாமா அப்படின்னு கமெண்ட்ல சொல்லுங்க. 

Tags
3/related/default