தேர்தல் 5 வருஷத்துக்கு ஒரு தடவை வருது ஒரு ஓட்டுக்கு 500 இல்லை ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்க. அந்த 500 1000 வச்சு நம்மளால தினமும் சாப்பிட முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது 5 வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் தான் கொடுப்பாங்க ஆனா நமக்கு பசி தினமும் எடுக்கும் அந்த 500 1000 ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல நம்ம செலவு பண்ணிடுவோம். ஆனா நம்ம 5 வருஷமும் நல்லா இருக்கணும் அதுக்கு மக்கள் நமக்கு நல்லது பண்ற அரசியல்வாதிகளை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கணும். நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க அப்படின்னு கமெண்ட்ல சொல்லுங்க.

