ஆர்மியில் இருக்கும் சோல்ஜர்களின் முடி சின்னதாக இருக்கும். இதற்கு காரணம் சோல்ஜர்கள் தலைக்கவசம் போடும்போது முடி நீளமாக இருந்தால் அது ஒரு தடையாக இருக்கும். மற்றொரு காரணம் துப்பாக்கியால் குறி வைக்கும் போது முடி நீளமாக இருந்தால் அது குறுக்கே வந்து தொந்தரவை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் முடி நிறைய வைத்திருந்தால் தலையில் வேர்க்கும் அது நமக்கு பல பிரச்சனைகளை கொண்டு வரலாம். இது போன்று பல காரணங்களால் தான் ஆர்மியில் இருக்கும் சோல்ஜர்கள் முடியை சிறிதாக வைத்துள்ளனர்.
4/related/default

