பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுத்தாள்களை திருத்த ஒரு புது விதிமுறை கொண்டு வந்திருக்காங்க ஆங்கில மொழியில எழுதின தேர்வு தாள்களை ஆங்கில ஆசிரியர்கள் மட்டும் தான் திருத்தணும். தமிழ் மொழி தேர்வு எழுதின தேர்வு தாள்களை தமிழ் மொழி ஆசிரியர்கள் மட்டும் தான் திருத்தணும். இந்த விதிமுறைய எந்த வருஷத்தில் இருந்து தொடங்கி இருக்காங்க.

