ஓட்டுக்கு காசு கொடுக்கிறார் என்றால் என்ன செய்வது

SGokul




உங்க ஊர்ல ஓட்டுக்கு காசு கொடுக்குறாங்க இல்ல ஏதாவது ஒரு பரிசு பொருள் கொடுத்தாங்கனா அத ச cvigil அப்ளிகேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம் இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கு. இந்த அப்ளிகேஷன்ல ஓட்டுக்கு பணம் கொடுக்கிறத போட்டோ, வீடியோ, ஆடியோ எடுத்து அப்லோட் பண்ணலாம். அப்லோட் பண்ணி கம்பிளைன்ட் பண்ணலாம் இந்த கம்ப்ளைன்ட் பண்றதால கம்ப்ளைன்ட் பண்றவங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது. நீங்க கம்ப்ளைன்ட் பண்ணுவீங்களா அப்படின்னு கமெண்ட்ல சொல்லுங்க. 

Tags
3/related/default