குணா குகை பற்றி தெரியாத உண்மைகள்

SGokul

குணா குகை 1821 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி பி எஸ் வார்டால் என்பவர் கண்டுபிடித்தார். இந்த குகை பார்க்க மிகவும் அழகாக இருந்ததால் 1992 ஆம் ஆண்டு குணா படத்தை இந்த குகையில் எடுத்துள்ளனர். இந்த குகையை முதலில் டெவில்ஸ் கிச்சன் என்று சொல்லி மக்கள் அழைத்தனர். இந்தக் குகை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான குகை. குணா படத்தை எடுத்த பின்பே இந்த குகைக்கு குணா குகை என்று பெயர் வந்தது. நீங்கள் இந்த குகைக்கு சென்று இருக்கிறீர்களா என்று கமெண்டில் சொல்லவும்.

Tags
  • பழையவை

    குணா குகை பற்றி தெரியாத உண்மைகள்

4/related/default