கால்பந்து ஏன் வெள்ளை & கருப்பு நிறத்தில் இருந்தது

SGokul


1.கால்பந்து இப்ப பல கலர்ல இருக்குது ஆனா பழைய காலங்களில் பிளாக் & ஒயிட் கலர்ல மட்டுமே தான் கால்பந்து  இருந்தது. இதுக்கு காரணம் அந்த காலத்துல பிளாக் & ஒயிட் கலர் டிவி மட்டும்தான் இருந்தது. அந்த டிவில பிளாக் & ஒயிட் கலர் கால்பந்து மட்டும் தான் தெளிவா தெரியும் அதனால பிளாக் & ஒயிட் கலர் புட்பால் மட்டும் தான் பயன்படுத்தினாங்க. 


2.ஒரு பூனை மனிதர்களை பார்க்கும்போது மட்டும்தான் கத்தும் மத்த நேரங்கள்ல கத்தாது இதை ஒரு ரிசர்ச்ல கண்டுபிடிச்சுருக்காங்க. 


3. சூப்பர் மார்க்கெட்ல ஏன் கடிகாரமே இருக்காதுன்னா நம்ம எவ்வளவு நேரம் ஷாப்பிங் பண்றோம் அப்படின்னு நமக்கு தெரிய கூடாது என்பதற்காக தான் கடிகாரங்கள் சூப்பர் மார்க்கெட்ல கிடையாது. 


4. தேனீக்களால ஒரு மனிதனுடைய முகத்தை ஞாபகம் வச்சுக்க முடியும் அந்த அளவுக்கான திறமை தேன் கிட்ட இருக்கு. 

 

Tags
3/related/default