அமெரிக்காவில் தொடர்ச்சி மரணம்

SGokul



அமெரிக்கால தொடர்ச்சியா இந்திய மாணவர்கள் இறந்து கிட்டே இருக்காங்க. அமெரிக்கா ஒகையோ மாநிலத்துல இந்திய மாணவர் ஒருத்தர் இறந்திருக்காரு. இந்த 2024 வது ஆண்டுல தொடக்கத்திலிருந்து இதுவரைக்கும் 10 இந்திய மாணவர்கள் அமெரிக்கால தொடர்ச்சியா இருந்துகிட்டு இருக்காங்க. இந்தப் பத்து பேருமே அமெரிக்காவுக்கு படிக்கறதுக்காக போனவங்க இந்திய தூதரகம் மாணவர்கள் எதுக்காக இறந்தாங்க அப்படின்னு  அமெரிக்க அரசாங்கம் விசாரணை நடத்திக்கிட்டு இருக்கு அப்படின்னு சொல்லி இருக்கு.  

Tags
3/related/default