சிறுநீரில் வேகவைத்த முட்டை

SGokul


1.சிங்கப்பூர்ல குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழ் மொழிய அறிமுகப்படுத்தனும் அப்படின்னு சிங்கப்பூர் அமைச்சர் இந்திரா ராணி ராஜா சொல்லி இருக்காங்க. 

2. நொய்டா நாட்டுல 10 நிமிஷம் ஊபர் ஆட்டோல பயணம் பண்ணதுக்கு ஒரு  நபருக்கு கோடி ரூபாய் பில் வந்திருக்கு.  

3.சீனாவுல சிறுநீரில் வேகவைத்த முட்டையை சீன மக்கள் விரும்பி சாப்பிடுறாங்க. 

Tags
3/related/default