நாகேந்திரன் எனும் தூக்கு தண்டனை கைதி இவர் ஒரு மலேசியன் தமிழன் இவரது குடும்பம் கஷ்டத்திற்காக சிங்கப்பூருக்கு வாட்ச்மேன் வேலைக்காக சென்றார் ஆறு மாதம் கழித்து மலேசியா போய்விட்டு திரும்பவும் சிங்கப்பூர் வந்த நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர் நாகேந்திரன் பிறவியிலேயே மூல வளர்ச்சி குறையுள்ள ஒரு மனிதன் அதை சில பேர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை போதை பொருள் கடத்த பயன்படுத்திக் கொண்டனர் நாகேந்திரனுக்கு சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தினால் தூக்கு தண்டனை என்று தெரியாது 13 வருடம் கழித்து நாகேந்திரனை பல விமர்சனங்களையும் மீறி சிங்கப்பூர் அரசாங்கம் தூக்கிலிட்டது. 

புதியது பழையவை