• தண்ணீரில் படகு முழுகுவது போல் ஒரு கம்பெனி ஒரு படகை உருவாக்கி உள்ளது இந்தப் படகு தண்ணீரில் முழுக வாய்ப்பே இல்லை என்று அந்த கம்பெனி கூறியுள்ளது.

• பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு மாணவன் 10 மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் தான் கல்லூரியில் அவனுக்கு பட்டம் கொடுக்கப்படும் எந்த பட்டப் படிப்பை படித்தாலும் அவன் மரங்களை நட்டு வளர்த்தால் தான் பட்டம் வாங்க முடியும்.

• பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஒரு சிறிய ஓட்டை இருக்கும் இந்த ஓட்டை எதற்காக கொடுத்திருக்கிறார்கள் என்றால் ஒன்றின் மேல் ஒன்றின் அடுக்கி வைத்தால் அதில் நடுவில் ஓட்டை இல்லை என்றால் அழுத்தத்தில் அதை வெளியே எடுக்க முடியாமல் ஆகிவிடும் இது மிகவும் சிரமமான செயல் அதனால் தான் நடுவில் ஓட்டை உள்ளது.

• ஆப்பிள் ஐபோன் கம்பெனியின் முதல் ஐபோன் ஆப்பிள் வடிவில் தான் உருவாக்க முயற்சி செய்தார்கள் ஆனால் சில பேர் சொன்ன கருத்துக்களால் அந்த வடிவத்தை மாற்றி விட்டார்கள்.
 

புதியது பழையவை