கொடைக்கானலில் பலூன் பறக்க தடை

SGokul


கொடைக்கானலில் ட்ரோன், பலூன் பறக்க தடை விதித்துள்ளது திண்டுக்கல் காவல்துறை. எதற்காக என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ஓய்வெடுக்க உள்ளார். அதனால் கொடைக்கானலில் ஐந்து நாட்களுக்கு ட்ரோன், பலூன்கள் பறக்க தடை விதித்துள்ளார் திண்டுக்கல் எஸ்பி. 
 

Tags
3/related/default