ஏன் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது

SGokul


ரொனால்டோவுக்கு மது குடிக்கும் பழக்கம் மற்றும் சிகரெட் குடிக்கும் பழக்கம் எதுவும் கிடையாது காரணம் ரொனால்டோவின் அப்பா குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டதால் இவர் அதை முழுவதுமாக வெறுக்கிறார். இது மட்டும் இல்லாமல் ரொனால்டோ அவரது உடம்பில் பச்சை குத்த மாட்டார் காரணம் ஒரு வருடத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்வார்.
 

Tags
3/related/default