காமராஜர் ஆட்சி ஏன் பொற்காலம்

SGokul


காமராஜர் ஆட்சி காலம் மட்டும் ஏன் பொற்காலம். இதுவரை எத்தனையோ தலைவர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளனர் ஆனால் காமராஜர் ஆட்சி செய்ததை மட்டும் தமிழ்நாட்டு மக்கள் பொற்காலம் என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் காமராஜர் 9 ஆண்டுகள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்துள்ளார் அந்த ஒன்பது ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்குதல், அணைகளை கட்டுதல், இது மாதிரியான ஆயிரக்க கணக்கான திட்டங்களைக் கொண்டு வந்து உள்ளார். மேலும் அவர் பதவியில் இருக்கும் பொழுது ஒரு ரூபாய் பணம் கூட அவர் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை தனது வாழ்க்கை முழுக்க மக்களுக்காகவே அர்ப்பணித்தார். இதனால் தான் காமராஜர் ஆட்சி காலத்தை மக்கள் பொற்காலம் என்று கூறுகிறார்கள்.

Tags
3/related/default