இது எதுக்காக கொடுக்கப்பட்டுள்ளது

SGokul


• இந்தியாவில் ஒரு கைதியை தூக்கில் போடப் போறார்கள் என்றால் அந்த கைதியிடம் எப்பொழுது தூக்கில் இடப்படும் என்று கூறுவார்கள் ஆனால் ஜப்பான் நாட்டில் ஒரு கைதியை தூக்கில் போடப் போகிறார்கள் என்றால் அந்த கைதியிடம் எப்பொழுது தூக்கில் போடுவார்கள் என்று சொல்ல மாட்டார்கள் இதற்கு காரணம் அந்த கைதி தினமும் எப்பொழுது தூக்கில் நம்மை இடுவார்கள் என்று எண்ணி எண்ணி பயப்பட வேண்டும்.


• 2011 இல் டாமினோஸ் கம்பெனியில் வேலை செய்யும் இரண்டு ஊழியர்கள் பாப்பா ஜானிஸ் ஹோட்டலை எரித்துள்ளார்கள் இதற்கு காரணம் டாமினோஸ் கம்பெனியின் வியாபாரத்தை அதிகரிக்க இதை செய்தார்கள்.


• மரம் கொத்தியின் நாக்கு மிகவும் நீளமாக இருக்கும் அந்த மரம் கொத்தி நாக்கு மிகவும் நீளமாக இருப்பதால் தலையில் சுருட்டி வைத்துக் கொள்ளும்.


• பீகாரில் ஒருவர் ஸ்கார்பியோ காரை அவரது வீட்டின் மேல் வைத்துக் கட்டி உள்ளார் இது பார்ப்பதற்கு உண்மையான கார் வீட்டின் மேல் இருப்பது போன்று தோன்றுகிறது.


• நாம் சொடக்கு போடும்போது வரும் சவுண்ட் நமது விரலோடு விரல் உரசுவதால் வருவது அல்ல விரல் வேகமாக நம் கைகளின் மேல் படுவதால் தான் வருகிறது.


• பைக் மற்றும் கார்களில் ஆரஞ்சு நிற லைட் போன்று இருக்கும் இது விபத்து நடப்பதை தடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது இதன் மேல் ஒரு வெளிச்சம் பட்டால் அது எதிரொலிக்கும் அதனால் இது விபத்தை தடுக்கிறது.

Tags
3/related/default